அம்பாறையில் குண்டு வெடிப்பு சம்பவம் |
[ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2009, 03:50.46 PM GMT +05:30 ] |
அம்பாறை மாவட்டம், திருக்கோவிலில் சவக்காலை பகுதியில் இன்று மாலை குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. |
எனினும், இந்த சம்பவத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
வாகனம் ஒன்றுக்குள்ளேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
|
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக